தொடர்புடைய செய்திகள்
- ரஜினியின் 173வது திரைப்படம் தர்மன்!.. வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!..
- Thalaivar173: மாஸ் ஓப்பனிங் பாடல்!.. ரஜினி - அஸ்வத் படம் ஷூட்டிங் ஸ்டார்ட்!..
- STR51 ஷூட்டிங் எப்போ?!.. செம அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!..
- ரஜினியின் புதிய படத்தில் மிஷ்கின்!.. இது செம காம்போ!...
- பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிகராக அஸ்வத் மாரிமுத்து!.. இது வேறலெவல் அப்டேட்...
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ!. வெளியான தரமான வீடியோ...
ரவிமோகனை வைத்து கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பின் மூன்று வருடங்கள் கழித்து அவரே ஒரு கதை எழுதி, அவரே இயக்கி, அவரே ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம்தான் லவ் டுடே. அந்த படம் 100 கோடி வசூலை பெற்றது. அதன்பின் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் டிராகன், ட்யூட் ஆகிய 2 படங்கள் வெளியாகி 2 படமும் ஹிட் அடித்து 100 கோடி வசூலை பெற்றது..
இப்படி தொடர்ச்சியாக மூன்று நூறு கோடி திரைப்படங்களை கொடுத்திருப்பதால் கோலிவுட்டில் முக்கிய இளம் நடிகராக பிரதீப் ரங்கநாதன் மாறியிருக்கிறார். இந்நிலையில்தான் திடீரென அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் மமீதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.
மேலும் பிரதீப் ரங்கநாதனின் நண்பரும் டிராகன் பட இயக்குனருமான அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில்தான், இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனின் டீம் இயக்குகிறது.

அடுத்த கட்டுரையில்