தொடர்புடைய செய்திகள்
- கவர்ச்சியா நடிக்க மாட்டேன்னு நடிகை சொல்லணும்!.. பெத்தி சர்ச்சைக்கு நித்யா மேனன் கருத்து!..
- ஜான்வி கபூரின் ஓவர் கிளாமர் காட்சிகள்.. மன்னிப்பு கேட்ட ‘பெத்தி’ பட இயக்குனர்...
- Peddi: ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு?!.. டிவிட்டர் விமர்சனம்!..
- ஒரு நாளைக்கு 4 லட்சம்!.. ராம் சரணின் பாடிகார்ட் யார் தெரியுமா?...
- ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!
Peddi: பாக்ஸ் ஆபிசில் பட்டய கிளப்பும் பெத்தி!.. 10 நாள் வசூல் அப்டேட்...
தெலுங்கு பட இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்த கடந்த 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பெத்தி (Peddi).இந்த திரைப்படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார்.
மேலும் கன்னடம் நடிகர் சிவ்ராஜ்குமார், ஜெகதீஷ் பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். கிரிக்கெட், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை இயக்குனர் உருவாக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றதால் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பெத்தி திரைப்படம் 378 கோடி வசூல் செய்திருப்பதாக பட நிறுவனமே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
பெத்தி படத்தில் பெண் கதாபாத்திரமான ஜான்வி கபூரை மிகவும் கவர்ச்சி பொருளாக மட்டுமே இயக்குனர் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்த இயக்குனர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.