வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (11:57 IST)

ரெமோவுக்கு ஒருவாரம் முன்னதாக வெளிவரும் விக்ரமின் இரு முகன்

ரெமோவுக்கு ஒருவாரம் முன்னதாக வெளிவரும் விக்ரமின் இரு முகன்

விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள ஆனந்த் ஷங்கரின் இரு முகன் செப்டம்பர் 1 திரைக்கு வருகிறது.


 
 
இரு முகன் படத்தில் விக்ரம் ரா உளவுத்துறை அதிகாரியாகவும், திருநங்கையாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா, நித்யா மேனன் என்று இரு நாயகிகள். 
 
இந்தப் படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2 -ஆம் தேதி வெளியிட்டு செப்டம்பர் 1 -ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 7 சிவகார்த்திகேயனின் ரெமோ, ஜீவாவின் கவலை வேண்டாம் படங்கள் வெளியாகின்றன.