காஷ்மோரா இயக்குனரின் அடுத்த இலக்கு...


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 1 நவம்பர் 2016 (16:47 IST)
காஷ்மோரா படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பில் குளிர்ந்து போயிருக்கிறார் இயக்குனர் கோகுல். முதலிரு படங்களில் கிடைக்காத பெயரை காஷ்மோரா சம்பாதித்து தந்துள்ளது.

 
 
தனது அடுத்தப் படம் குறித்து பேசியவர், பெரிய ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதாகவும், அது முடிவானால் மட்டுமே அடுத்தப் படம் குறித்து சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
 
அந்த பெரிய ஹீரோ அஜித்தா? விஜய்யா? இல்லை சூர்யாவா?


இதில் மேலும் படிக்கவும் :