நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம்


Sasikala| Last Modified வெள்ளி, 18 நவம்பர் 2016 (17:19 IST)
நயன்தாராவின் அடுத்த வெளியீடு, அறம். கோபி நயினார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார்.

 
 
படத்தின் பர்ஸ்ட்லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர். 
 
இதையடுத்து கொலையுதிர்காலம் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இதுவும் ஹீரோயின் மையப்படம்தான். பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி படத்தை இயக்க, யுவன் இசையமைக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :