தேசிய விருதுகள் முழுப்பட்டியல்

தேசிய விருதுகள் முழுப்பட்டியல்


Sasikala| Last Updated: திங்கள், 28 மார்ச் 2016 (17:44 IST)
63 -வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2015 -ஆம் ஆண்டுக்கான இந்த விருதின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

 
 
சிறந்த திரைப்படம் - பாகுபலி
சிறந்த இயக்குநர் - சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த நடிகர் - அமிதாப் பச்சன் (பிகு)
சிறந்த நடிகை - கங்கனா ரனாவத் (தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த துணை நடிகர் - சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை - தன்வி ஆஸ்மி (பாஜிராவ் மஸ்தானி)
இந்திரா காந்தி விருது சிறந்த புதுமுக இயக்குநர் - நீரஜ் ஹாய்வான் (மசான்)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பஜ்ரங்கி பாய்ஜான்
சிறந்த நடன இயக்குநர் - ரெமோ டிசவுசா ( தீவானி மஸ்தானி)
சிறந்த பாடகி - மோனாலி தாகூர் ( மோஹ் மோஹ் கே தாகே)
சிறந்த ஒளிப்பதிவாளார் - சுதீப் சட்டர்ஜி ( பாஜிரோ மஸ்தானி)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் -   ஜூஹி சதுர்வேதி (பிகு), ஹிமான்சு ஷர்மா (தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த இசை அமைப்பாளர் - ஜெயசந்திரன் ( என்னுனிண்டே மொய்தீன்)
சிறந்த பின்னணி இசையமைப்பாளார் - இளையராஜா ( தாரை தப்பட்டை)
சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம் - தூரந்தோ
சிறந்த தமிழ் திரைப்படம் - விசாரணை
சிறந்த எடிட்டர் - கிஷோர் (விசாரணை)


இதில் மேலும் படிக்கவும் :