செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 17 அக்டோபர் 2015 (16:36 IST)

இந்தியில் ரீமேக்காகும் ஓ காதல் கண்மணி

மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படம் இந்திக்குப் போகிறது.


 
 
மணிரத்னம் தமிழ், இந்தியில் இரு மொழிப்படமாக எடுக்கும் படங்கள் சரியாகப் போகவில்லை. அதேநேரம் அவர் தமிழில் எடுத்த, அலைபாயுதே இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு நன்றாகப் போனது.
 
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தையும் இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இந்த ரீமேக்கை ஷாத் அலி இயக்குகிறார்.
 
தமிழில் துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் ஆதித்யராய் கபூரும், நித்யாமேனன் நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கபூரும் நடிக்க உள்ளனர். பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.