வெளிநாடுகளில் மாரியின் வசூல் நிலவரம்

maari dhanush
Ilavarasan| Last Modified திங்கள், 20 ஜூலை 2015 (21:11 IST)
வெளிநாடுகளில் தமிழ்ப் படங்கள் அதிகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளன. சில லட்சங்கள் வசூலித்தாலே அதிகம் என்றிருந்த நாடுகளில் கோடிகளை தொடுகிறது இப்போதைய வசூல்.
யுகே மற்றும் அயர்லாந்தில் மாரி முதல் மூன்று தினங்களில் ஆறு திரையிடல்களில் 30.39 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

ஆஸ்ட்ரேலியாவில் முதல் மூன்று தினங்களில் 10 திரையிடல்களில் 30.63 லட்சங்களை வசூலித்துள்ளது.

மலேசியாவில் படத்துக்கு பம்பர் ஓபனிங். முதல் மூன்று தினங்களில் 27 திரையிடல்களில் 1.20 கோடியை தனதாக்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :