DC படத்திற்காக வெறித்தனமா வொர்க் அவுட் செய்த லோகேஷ்!.. செம வீடியோ..
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நிறைய இளம் ரசிகர்களை பெற்று கொடுத்தது. விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கினார். அதேபோல் ரஜினியை வைத்து கூலி படத்தையும் லோகேஷ் இயக்கியிருந்தார்.
அதன்பின் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்கிற திரைப்படம் மூலம் நடிகராகவும் லோகேஷ் கனகராஜ் மாறினார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இந்த படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்து புஷ்பா புகழ் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.
இந்நிலையில்தான் டிசி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வெறித்தனமாக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து தனது உடலை மாற்றிய வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அவரின் முதுகில் அடிபட்டு அவரின் தோள்பட்டை இடம் மாறியதாகவும் அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றிருக்கிறது.

#DC - Shoulder Dislocation happend for #LokeshKanagaraj, eventhough done lower body workouts & transformed himself into the role????????pic.twitter.com/jKtRy4HPIp
— AmuthaBharathi (@CinemaWithAB) August 22, 2026