லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு...?

Sasikala| Last Modified வியாழன், 24 நவம்பர் 2016 (17:31 IST)
லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 
லிங்குசாமி பீக்கில் இருந்தவேளை சிம்புவை வைத்து படம் இயக்குவதாக முடிவானது. சிம்புக்கு ஒரு கோடி ரூபாய் அட்வான்சாக தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், படம் டேக் ஆப் ஆகவில்லை.
 
இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், சண்டக்கோழி 2 படங்களை முடித்த பின் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக இது குறித்து எதுவும் கூறப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :