தொடர்புடைய செய்திகள்
- நீங்கள் கொடுத்த நம்பிக்கை!.. லவ் யூ சார்!.. கருப்பு ஹீரோவை சந்தித்த ஆர்.ஜே.பாலாஜி!..
- சூர்யாவின் 50வது படத்தை இயக்கப்போவது அவரா?!.. தமிழில் யாருமே இல்லையா?..
- மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைய தயாராகும் ஜோதிகா: இளம் இயக்குனர்கள் மீது நம்பிக்கை..
- கருப்பு சூப்பர் ஹிட்!.. ஆர்.ஜே.பாலாஜி கிஃப்ட் கொடுக்காத சூர்யா!. இதுதான் காரணமா?..
- லியோவை தாண்டுமா கருப்பு!.. விஜய் ரெக்கார்ட்டை தொட்ட சூர்யா!...
350 கோடி வசூலை நெருங்கிய கருப்பு.. சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட்!.. படக்குழு அறிவிப்பு!..
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 19ம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்ததால் நல்ல வசூலை பெற தொடங்கியது.
மிகவும் வேகமாகவே இந்த திரைப்படம் உலகமெங்கும் 100 கோடி வசூலை தாண்டியது. சில நாட்களில் 200 கோடி, 300 கோடி என வசூல் அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்போது படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை 340 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்திருக்கிறது.
சூர்யாவுக்கு பல வருடங்களாகவே சூப்பர் ஹிட் அமையாத நிலையில் அந்தக் குறையை கருப்பு போக்கியிருப்பது. கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருக்கு சூர்ய 30 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளித்தது குறிப்பிடத்தகக்து.
அடுத்த கட்டுரையில்
