வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (12:58 IST)

கமல், பிரகாஷ்ராஜ் நடிக்கும் ஓர் இரவு, ஹீரோயின் த்ரிஷா?

விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் என்று மூன்று படங்கள் முடிந்து திரைக்கு வரவுள்ள நிலையில் அடுத்தப் படத்தை தொடங்குகிறார் கமல். 
 

 
இந்தப் புதிய படத்துக்கு ஓர் இரவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயின் த்ரிஷா. கமலின் நெடுநாள் அசிஸ்டெண்ட் இந்தப் படத்தை இயக்குகிறார்.
 
ஓர் இரவு படத்துக்கு, கமலின் முந்தைய மூன்றுப் படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரானே இசையமைக்கிறார்.