காற்று வெளியிடை படத்தின் பெயர் மாற்றம்

Sasikala| Last Modified வெள்ளி, 27 ஜனவரி 2017 (15:41 IST)
நேற்றுதான் காற்று வெளியிடை என்ற பெயரில் பாடல் டீஸர் வெளியிட்டனர். அதற்குள் பெயர் மாற்றமா என்று குழம்ப  வேண்டாம். பெயர் மாற்றம்தான், ஆனால் தமிழில் இல்லை தெலுங்கில்.

 
காற்று வெளியிடை படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கு டூயட் என்று முதலில் பெயர் வைத்திருந்தனர். தற்போது படத்தின் பெயரை,  செலியா என்று மாற்றியுள்ளனர்.
 
பிப்ரவரி 3 -ஆம் தேதி காற்று வெளியிடையின் ஒரு பாடலை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :