வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2016 (21:05 IST)

ஜெயலலிதா நடித்த படம் விரைவில் வெளியீடு

ஜெயலலிதா நடித்த படம் விரைவில் வெளியீடு

1973ம் ஆண்டு ஜெயலலிதாவும் முத்துராமனும் இணைந்து நடித்து வெளியான சூரியகாந்தி படத்தை தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.


 

 
1973ம் ஆண்டு ஜெயலலிதாவும் முத்துராமனும் இணைந்து நடித்து வெளியான படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் விரைவில் வெளியாகிறது
 
இந்தப் படத்தில் ஜெயலலிதா 2 பாடல்கள் பாடியுள்ளார். கண்ணதாசன் ஒரு பாடலுக்கு நடித்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில்தான், தந்தை பெரியார் ஜெயலலிதாவுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார்.