இதில் எப்பொழுதும் மூக்கை நுழைக்காத ஜீவா!!


Sugapriya Prakash| Last Modified புதன், 17 மே 2017 (17:02 IST)
படங்களுக்கு கதாநாயகியை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஜீவா எப்பொழுதும் மூக்கை நுழைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

 
 
இது குறித்து ஜீவா கூறியதாவது, விஜய், ஆர்யா, மோகன்லால் என பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து உள்ளேன். ஹீரோயினைப் பொறுத்த வரை கதைக்கு ஏற்ப இயக்குனர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களுடன் நடிக்கிறேன். மற்றபடி அவர்கள் தேர்வில் நான் தலையிடுவதில்லை.. 
 
அதுபோல் மாறுபட்ட கதைகளில் நடிக்க தயாராக இருக்கிறேன். மொழி பிரச்னை இருந்தாலும் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் படம் மூலம் தெலுங்கில் நடிக்க ஆசை உள்ளது என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :