எனக்கு அப்பாதான் ஆதரவு கொடுத்தார்!.. ஜேசன் சஞ்சய் பேட்டி!...
தனது அப்பா விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் ஊடகங்களில் பேசி வரும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. சில நாட்களுக்கு அளித்த பேட்டியில் தனது அப்பா ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சரானது பற்றி மிகவும் பெருமையாக பேசியிருந்தார்.
அதேபோல் ஹாலிவுட்டில் படமெடுக்க வாய்ப்பு கிடைத்தால் தனது அப்பா விஜயை நடிக்க வைப்பேன் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்நிலையில்தான், சமீபத்தில் பேட்டியில் ஜேசன் சஞ்சய் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார்.
சின்ன வயசுல இருந்து அப்பா கூட போய் நிறைய சூட்டிங் பார்த்திருக்கேன். அதனால எனக்கு சினிமா மேல ஆசை வந்தது. வெளிநாட்டுக்கு போய் நான் சினிமா சம்பந்தமாக படிக்க போறேன்னு அப்பா கிட்டதான் முதல்ல சொன்னேன். அவர்தான் முதலில் ஓகே சொன்னார்.
அவர் சினிமா துறையில் இருந்ததால் என் அம்மாவை விட அவர்தான் என்ன புரிஞ்சுகிட்டு சரி போய் படி.. அப்பதான் உனக்கு எது வரும்னு உனக்கு தெரியும்னு சொன்னார் என கூறியிருக்கிறார்.