1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 23 டிசம்பர் 2015 (13:12 IST)

பொங்கலை தவிர்த்த அரண்மனை 2

சுந்தர் சி. இயக்கத்தில் த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா நடித்துள்ள அரண்மனை 2 படம் எப்போதோ முடிந்துவிட்டது. பொங்கலுக்கு படத்தை வெளியிடுவது எனவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது படவெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.


 

 
பொங்கலுக்கு கதகளி, மிருதன், தாரைதப்பட்டை உள்பட பல பொரிய படங்கள் வெளியாகின்றன. இந்த ரிசலில் சிக்கி வசூலை இழக்க வேண்டுமா என்ற நியாயமான காரணத்தால் அரண்மனை 2 படத்தின் வெளியீட்டை ஜனவரி 29 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். 
 
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.