6வது நாளில் மொத்தமாக சரிந்த ஜனநாயகன் வசூல்!.. இவ்ளோதானா?..
விஜய் ஹீரோவாக நடித்து அமிதாப் பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 23ம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஆறு மாதங்கள் கழித்து தற்போது படம் வெளியாகியிருக்கிறது.
படத்தில் இடம்பெற்ற அதிக வன்முறை காட்சிகள் காரணமாக இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்கான உருவாக்கப்பட்டிருந்ததால் பொதுவான ரசிகர்களை இந்த படம் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவேதான் முதல் நான்கு நாட்களுக்கு பின் இந்த படத்தின் வசூல் வகுப்பாக குறைந்துவிட்டது. படம் வெளியாகி ஆறு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. பொதுவாக விஜயின் திரைப்படங்கள் 3 நாட்களிலேயே இந்த வசூலை பெற்று விடும்.
ஆனால் ஜனநாயகனின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த திங்கட்கிழமை இந்த திரைப்படம் 10 கோடி வசூல் செய்திருந்த நிலையில் 6ம் நாளான நேற்று அதாவது செவ்வாய்க்கிழமை இந்த படம் உலகம் முழுவதும் 8 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஜனநாயகன் 140 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.