ஒரு வழியா ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிஞ்சி போச்சி!.. வெளியான போட்டோஸ்!
ரஜினிக்கு தொடர்ந்து படங்கள் ஓடாத நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி அவர் நடித்து 2023 ம் வருடம் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு கை கொடுத்தது. இந்த படம் சூப்பர் ஹிட் அடுத்து 650 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
இந்த படத்தில் மோகன்லால், சிvராஜ்குமார் ஆகியோரை அழைத்து வந்து ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்திருந்தனர். இதன் காரணமாக ஜெயிலர் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வசூலை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்தார்கள்.
அதன்படி கடந்த பல மாதங்களாக ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அதையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறது..