நயன்தாராவுடன் நடிக்கும் இஷா தல்வார்


Mahalakshmi| Last Modified திங்கள், 9 மார்ச் 2015 (10:39 IST)
நயன்தாரா மலையாளத்தில் சித்திக் இயக்கும் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோ மம்முட்டி.
 
 
சமீபத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படப்பிடிப்புக்கு வந்த இஷா தல்வார் நயன்தாராவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இஷா தல்வார் நயன்தாராவின் தீவிர ரசிகை. அதனால் இந்த சந்திப்பு என பேசப்பட்டது.
 
ஆனால், பாஸ்கர் தி ராஸ்கலில் இஷா தல்வாரும் நடிக்கிறார், அதனால்தான் அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் என தற்போது படயூனிட் தெரிவித்துள்ளது. அதனை இஷா தல்வாரும் உறுதி செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :