இஞ்சி வெல்லம் ஷூட்டிங் ஓவர்!.. மணிரத்னம் இவ்ளோ ஃபாஸ்டா இருக்காரே...
இந்தியாவில் உள்ள முக்கியமான திரைப்பட இயக்குனர்களில் மணிரத்தினமும் ஒருவர். இவரின் இயக்கத்தில் நடிக்க கோலிவுட், பாலிவுட் என பிரபலமான நடிகர்கள் கூட ஆசைப்படுவதுண்டு
. மிகவும் குறைவான பட்ஜெட்டில் தரமான சிறந்த திரைப்படங்களை மணிரத்தினம் உருவாக்கி வருகிறார். அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் கமல், சிம்பு இருவரையும் வைத்து அவர் இயக்கிய தக் லைப் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகிய இருவரையும் வைத்து இஞ்சி வெல்லம் என்கிற திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கத் தொடங்கினார்.
இது ஒரு காதல் கதையாகும். படப்பிடிப்பு வேகமாக நடந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்திருக்கிறது. மூன்று மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் மணிரத்னம் முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..