பாகுபலியை தொடர்ந்து பாஹ்மதி - அனுஷ்காவின் புதிய அதிரடி

பாகுபலியை தொடர்ந்து பாஹ்மதி - அனுஷ்காவின் புதிய அதிரடி


Sasikala| Last Modified புதன், 11 மே 2016 (17:05 IST)
ஆறடி உயரத்தில் அரபுக்குதிரை போல் இருப்பதால் அனுஷ்காவுக்கு அதிரடி வேடங்கள் குவிகிறது. அவரும் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இணையாக கத்திப்பேசவும் செய்கிறார் கத்திச்சண்டை போடவும் செய்கிறார்.

 
 
அருந்ததி, பாகுபலி, ருத்ரம்மாதேவியை தொடர்ந்து பாகுபலி 2 -இல் நடித்து வருகிறவர் அடுத்து பாஹ்மதி என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதுவும் அனுஷ்காவின் ஆக்ரோஷத்தை விதவிதமாக காண்பிக்கும் படம்தான். 
 
புதுவித கெட்டப்பில் புகுந்து புறப்படவிருக்கிறார் என கட்டியங் கூறுகிறார்கள்.
 
அசோக் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
 


இதில் மேலும் படிக்கவும் :