1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 21 மார்ச் 2016 (13:13 IST)

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மரணமடைந்தார்

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மரணமடைந்தார்

வயோதிகம் மற்றும் உடல்நலைக் கோளாறால் தனது 88 வது வயதில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மரணமடைந்தார்.


 
 
தமிழ் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளர் (பி.ஆர்.ஓ.) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமா சரித்திரத்தை ஆவணப்படுத்தியவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். அவரது மறைவு திரைத்துறைக்கு மாபெரும் இழப்பாகும்.