1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (12:22 IST)

ஏமாற்றத்தில் அஞ்சலி

தனது இரண்டாம் வருகை அமோகமாக இருக்கும் என்று நம்பினார் அஞ்சலி. அதற்கேற்ப சகலகலாவல்லவன், இறைவி என்று ஆரம்பம் அம்சமாகவே இருந்தது. ஆனால் ரிசல்ட்?

 
இரண்டு படங்களும் பணால். ராம் இயக்கத்தில் நடித்த தரமணி, பேரன்பு படங்கள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. காண்பது பொய் என்ற நாயகி மையப்படத்தில் ஒப்பந்தமானதும் அப்படியே நிற்கிறது.
 
ஜெய்யுடன் நடித்துவரும் பலூன் படத்தின் நிலையும் சொல்லும்படி இல்லை. சும்மா இருப்பதற்கு குத்துப் பாடலுக்கு ஆடலாமா என்று அஞ்சலி யோசித்து வருவதாக கேள்வி.