தொடர்புடைய செய்திகள்
- தனுஷ் மேலே பறந்தார்!.. D55 படத்துல ஒரு செம பாட்டு!.. ஹைப் ஏத்தும் சாண்டி மாஸ்டர்!..
- கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்!. கர படத்துக்கு பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள்!.. கர கரை ஏறுமா?...
- கர படம் எப்படி இருக்கு?. ரசிகர்கள் சொல்வது என்ன?.. வாங்க பார்ப்போம்!..
- மிகச்சிறந்த திரை அனுபவம் கர!.. படம் பார்த்துவிட்டு பாராட்டிய தள்ளிய மாரி செல்வராஜ்...
- நம்ம ரூட் தனி ரூட்!.. சைட்ல பாத்து பழக்கமே இல்ல!.. தெறிக்கவிட்ட தனுஷ்!..
D55: தனுஷ் படத்துக்கு மியூசிக் டைரக்டர் அவரா?!.. வேண்டாமென கதறும் ஃபேன்ஸ்!...
அது என்ன காரணமோ! தனுசுக்கு தொடர்ச்சியாக வெற்றி படங்கள் அமைவதில்லை. அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், ராயன் போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் அதன்பின் வெளியான சில படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை.
கடைசியாக வெளியான கர படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில்தான் தற்போது அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில்தான், இந்த படம் தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வருகிற 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
எனவே இது தொடர்பாக ஒரு போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். வெட்டப்பட்ட ஒரு மரத்தில் ஒரு கோடாரி வைக்கப்பட்டிருப்பது போல அந்த போஸ்டரை டிசைன் செய்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைப்பார்த்த தனுஷ் ரசிகர்கள் தலைவா.. சாய அபயங்கர் வேண்டாம் வேற மியூசிக் டைரக்டர போடுங்க என பதிவிட்டு வருகிறார்கள்.