''வேற மாறி ஆரி'' ஆரிக்கு ஆதரவாக பாடல் வெளியிட்ட இசையமைப்பாளர் !

Sinoj| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (20:47 IST)


பிக்பாஸ் நிகழ்ச்சி பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகமாகிவிட்டாலும் , தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசன் தான் இதை தொகுப்பாளராக இன்றும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரிக்கு ஆதராவாக அவரது ரசிகர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில்
தற்போது, இசையமைப்பாளர் சத்யா ஆரிக்கு ஆதரவாக ஒரு பாடல் இசையமைத்துள்ளார்.


நடிகர் ஆரி., நெடுஞ்சாலை, உன்னோடு கா,
மாஸ்கோவின் ம்காதலி, உள்ளிட்ட பட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில்,
தற்போது பிக்பாஸில் பிஸியாகவுள்ளத ஆரிக்கு ஆதரவாக நெஇடுங்சலை, எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சி. சத்யா ஆரிக்கு ஆதரவாக ஒரு பாடலை கம்போஸிங் செய்துள்ளார்.

இந்நிலையில் நட்பு ரீதியாக சி.சத்யா ஆரிக்கக இப்பாடலை இச்மையமைத்து நேற்றுஇ வெளியிட்டுள்ளார். வேற மாறி ஆரி என்ற இப்பாடல் வைரலாகி வருகிற்து. அதில்’’ நேர்மைஎன்றால் ஆரி, உனை விரும்பும் நெஞ்சம் கோடி, மக்கள் இதயம் தேடி நீ வருவாய் வாகை சூடி’’ என்ற வரிகள் இடம்பெற்றது,. ஆரி ரசிகர்களுக்கு உற்சாகத்தை வரவழைத்ஹ்டுள்ளாது.இதில் மேலும் படிக்கவும் :