வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (14:27 IST)

தாடியிலேயே பீதி கிளப்பும் சந்தானம்

க்ளீன் ஷேவ் சந்தானம் கொஞ்சநாளாக நாலு நாள் தாடியுடன் திரிகிறார். படம் ஓடாத மனக்குறையா இல்லை வேறு ஏதேனும் கவலையா?
 
அப்படியெல்லாம் எதுவுமில்லையாம். இனிமே இப்படிதான் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்துக்காகதான் இந்த புதிய தாடி கெட்டப்பாம்.
 
லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய ராம்பாலா சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்துக்காகதான் க்ளீன் ஷேவ் கெட்டப்பை மாற்றி தாடி வைத்துள்ளார்.
 
ஒருவேளை ஆக்ஷன் ஹீரோவாக இருக்குமோ?
 
தாடியிலயே பீதி கிளப்புறாரே.