பாலாவின் புதிய படம் - யுவன், பிரகதி நடிக்கின்றனர்

பாலாவின் புதிய படம் - யுவன், பிரகதி நடிக்கின்றனர்


Sasikala| Last Modified வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (14:28 IST)
குற்றப்பரம்பரை கதையை படமாக்கும் முன் குறுகியகால தயாரிப்பில் ஒரு படத்தை பாலா இயக்குகிறார்.

 
 
இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது சாட்டை படத்தில் நடித்த யுவனையும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பிரகதியையும் பாலா ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
இந்தப் படம் முடிந்ததும், வேல ராமமூர்த்தியின் கதையை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்ட படத்தை பாலா இயக்கவுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :