விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் குழுவினர், ரசிகர்களுக்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பதோடு, மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மதுமிதா மற்றும் அரவிந்த் சேஜு முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்த தொடர், நான்கு சகோதரர்கள் உள்ள ஒரு கூட்டு குடும்பத்தில் மூத்த மருமகளாக வரும்...