இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக வேலை பார்த்தவர் அட்லீ. ராஜா, ராணி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கினார். தனது குரு ஷங்கரை போலவே அதிகபட்ட்ஜெட் படங்களை எடுப்பவர் இவர். விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களையும் இயக்கி விஜய் ரசிகர்களுக்கும் பிடித்த இயக்குனராக மாறினார். ஏற்கனவே வெற்றிபெற்ற படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கிறார் என்கிற விமர்சனம் இவர் மீது இருந்தாலும் அதையெல்லாம் இவர்...