1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 27 ஆகஸ்ட் 2016 (15:19 IST)

அஸ்வினி அய்யரின் புதிய படம் பார்லி கி பார்லி

இந்தியில் நில் பட்டே சன்னட்டா படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் தமிழில் அதே படத்தை அம்மா கணக்கு என்ற பெயரில் இயக்கினார். படம் சரியாகப் போகவில்லை.


 
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்தியில் பார்லி கி பார்லி என்ற படத்தை இயக்குகிறார். கிருந்தி சனோன், ஆயுஷ்மான் குரானா நடிக்கும் இந்தப் படம் அக்டோபரில் தொடங்குகிறது.
 
அஸ்வினி அய்யர் தனது முந்தையப் படங்களைப் போல கமர்ஷியல் தவிர்த்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.