அரசனுக்கு ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!.. சொன்னபடி வருமா?..
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்த வரும் திரைப்படம் அரசன். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கிய போதே பல பிரச்சனைகளை சந்தித்தது. அதில் முக்கிய பிரச்சினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சிம்பு 3 படங்களில் நடிப்பதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஒரு படத்தில் மட்டுமே நடித்த கொடுத்தார். எனவே, அரசன் படத்தின் ஷூட்டிங்கை ஐசரி கணேஷ் நிறுத்தினார்..
அதன்பின் அந்தப் பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டது. ஷூட்டிங் துவங்கி மூன்று, நான்குக் மாதங்கள் ஆகிவிட்டநிலையில், அரசன் படத்தின் படப்பிடிப்பு வெறும் 20 நாட்கள் மட்டுமே நடந்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் அரசன் திரைப்படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. இரண்டாம் கட்ட படிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது..
வெற்றிமாறன் மிகவும் மெதுவாக படமெடுப்பர். இதுவரை வரும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. எனவே, திட்டமிட்டபடி தீபாவளிக்கு படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..