தொடர்புடைய செய்திகள்
- Arasan: அரசன் ஷூட்டிங் நடக்குதா இல்லையா?.. புது அப்டேட்!...
- சிம்பு நடிக்கும் புதிய படம்!.. அரசன் எப்போ ரிலீஸ்?!. பரபர அப்டேட்!..
- அரசனுக்கு ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!.. சொன்னபடி வருமா?..
- மாசக்கணக்குல ஷூட்டிங் நடந்தும் இவ்ளோதானா!. அரசன் படம் முடிஞ்ச மாதிரிதான்!...
- அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..
2 மாசமா நைட் சூட்!.. என் உடம்போட கிளாக்கே மாறிப்போச்சி!.. சிம்பு போட்ட பதிவு!...
நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தின் கிளைக் கதையாக அரசன் படம் உருவாகி வருகிறது. சிம்புவும் இயக்குனர் நெல்சனும் நடித்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம் சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு போது நிறுத்தப்பட்டது. தற்போது பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
. இந்நிலையில், கடந்த இரண்டு மாத காலமாக இரவு நேர சூட்டிங்.. என் உடம்பின் அலாரமே குழப்பமாகிவிட்டது என சிம்பு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார்.
ஒரு பக்கம் அரசன் படம் மட்டுமில்லாமல், ராஜன் வயகரா என்கிற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். வடசென்னை படத்தில் நடித்திருந்த அமீரின் சிறு வயது கதாபாத்திரமாக ராஜன் வகையறா உருவாகி வருகிறது. அந்த கதாபாத்திரத்தில் இளம் வயது அமீராக கென் கருணாஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரையில்