1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ajithkumar thanked to tn police for security

போலீஸை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித்!.. என்னா மனுஷன்!..

ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி நேற்று அதிகாலை தூக்கத்திலேயே காலமானார். இதையடுத்து திரைப் பிரபலங்களை பலரும் நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அஜித் துபாயில் இருந்ததால் விமான மூலம் நேற்று மாலை அவர் சென்னை வந்தார்.

ஒருபக்கம், விஜயின் நண்பரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் நேற்று இரவு நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களின் தயாருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் அஜித் குமாரின் தாய் இறுதி சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது.

ajith

அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் இல்லத்திலிருந்து பெசண்ட் நகர் மின் மயானம் வரை வழி நெடுகிலும் 200 போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர். எனவே, அவர்களுக்கு அஜித் நன்றி கூறினார். பெசன்ட் நகர் மின் மயானத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து தகுந்த பாதுகாப்பு அளித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அஜித் கைகூப்பி நன்றி கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராளாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
கருப்பு சூப்பர் ஹிட்!.. ஒளிப்பதிவாளருக்கு சூர்யா கொடுத்த சூப்பர் கிஃப்ட்!..