வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 1 ஜூலை 2017 (15:52 IST)

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் புகைப்படம்; நியூ அப்டேட்!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் விவேகம்  படத்தில் நடித்து வருகின்றனர்.

 
 
இப்படத்தில், அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித் ரசிகர்கள்  அனைவரும் எப்போது விவேகம் படத்தின் அப்டேட் வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 
விவேகம் படத்தின் ஆரம்பத்தில் வெளியான அஜித்தின் ஸ்டில் தொடங்கி, டீசர், பாடல் என அனைத்திற்கும் எதிர்பார்ப்பு  நாளுக்கு  நாள் அதிகர்த்து கொண்டே வருகிறது. இப்படம் 10 சதவீதம் மட்டும்தான் இந்தியாவில் எடுக்கப்பட்டதாகவும், மற்ற 90 சதவீத படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டதாகவும் இயக்குநர் தெரிவித்திருந்தார். தற்போது இயக்குநர் சிவா படத்தில் பணியாற்றி  ஊழியர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.