செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : புதன், 30 நவம்பர் 2016 (13:05 IST)

நடிகர் அஜித் என் காலில் விழுந்தார்: கலா மாஸ்டர் பெருமித பேட்டி!

நடிகர் அஜித் என் காலில் விழுந்தார்: கலா மாஸ்டர் பெருமித பேட்டி!

பிரபல முன்னணி தமிழ் நடிகர் அஜித் குமார் தன்னுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பின்னர் நடனம் கற்பார் என பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் கூறியுள்ளார்.


 
 
தென்னிந்திய அளவில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் மிகவும் பிரபலமானவர். இவர் இதுவரை நான்காயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். பல பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் இவரிடம் நடனம் கற்றவர்கள் தான்.
 
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கலா மாஸ்டர், நடிகர் அஜித் ஒரு சிறந்த மனிதர். அவர் நடனம் கற்க எனது வீட்டிற்கு வருவார். அப்போது தினமும் என் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று நடனம் பயின்றார். அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்றார்.