ஹாலிவுட் ஹீரோயினே அசந்து போகுமளவிற்கு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

Papiksha Joseph| Last Modified செவ்வாய், 4 மே 2021 (14:24 IST)

கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்
‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கருப்பு நிறத்தில் பார்ட்டி உடையணிந்து மாடர்ன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஸ்டன்னிங் ஐஷுவை பார்த்து, அழகுல ஹாலிவுட் ஹீரோயினையே மிஞ்சிட்டீங்க என எல்லோரும் வர்ணித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :