மீண்டும் ஆரம்பமான முத்துராமலிங்கம்

மீண்டும் ஆரம்பமான முத்துராமலிங்கம்


Sasikala| Last Modified திங்கள், 27 ஜூன் 2016 (13:12 IST)
கௌதம், ப்ரியா ஆனந்த் நடிப்பில் தொடங்கப்பட்ட முத்துராமலிங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

 
 
சாதியை மையப்படுத்திய படமோ என்ற சந்தேகத்தை பெயரிலேயே வைத்திருக்கும் படம், முத்துராமலிங்கம். 
 
கௌதம் நாயகன். இளையராஜா இசையமைப்பில், தெற்கு தேச சிங்கமடா என்ற பாடலை கமல் பாடியுள்ளார். 
 
போற்றிப் பாடடி பெண்ணே பாடலுக்காக கமலை இன்றும் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்க, மீண்டும் தெற்கு தேச சிங்கமடா என்று வாலன்ட்ரியாக வண்டியில் ஏறியிருக்கிறார்.
 
பரபரப்பாக தொடங்கப்பட்ட இந்த படம் பண்ட் பற்றாக்குறையால் பாதியில் நின்றது. தற்போது மீண்டும் படத்தை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
சுயசாதி பெருமை இல்லாமல் படத்தை எடுங்கப்பா.
 


இதில் மேலும் படிக்கவும் :