1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 11 மே 2016 (12:01 IST)

மீண்டும் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா

மீண்டும் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா நாயகனாக நடித்துள்ள கோ 2 படத்தை இயக்கியிருப்பவர் சரத்.


 


அரசியல் படமான கோ 2 -வைத் தொடர்ந்து சரத் இயக்கும் படத்திலும் பாபி சிம்ஹாவே நாயகனாக நடிக்க உள்ளார்.
 
கோ 2 அரசியல் படம் என்பதால் படம் எந்தக் கட்சிக்கு, எந்த தலைவருக்கு ஆதரவாக இருக்கும், எந்த கட்சியை, தலைவரை எதிர்க்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த சரத், கோ 2 யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காது, யாருக்கும் எதிரான படமில்லை இது என்றார். 
 
கோ 2 படத்தில் பிரகாஷ்ராஜ் முதலமைச்சராக நடித்துள்ளார். அதிக முக்கியத்தும் தரப்பட்டு இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.