சீரியலில் இருந்து விலகிய நடிகை !

Shooting
Sinoj| Last Modified புதன், 21 ஜூலை 2021 (19:39 IST)


கடந்தாண்டு கொரொனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

பின்னர் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களான திரையங்கள், பூங்காக்கள் போன்ற எதற்கும் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்களுக்கு அப்போது பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது தொலைக்காசி தொடர்களும் சீரியல்களும்தான்.

இதில் மக்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமிஒ தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்த சீரியலில் ராதிகா என்ற வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிஃபர்.


திடீரென்று ரேதிகா வேடத்தில் ரேஷ்மா என்பவர் நடிக்கத் தொடங்கினார். இதனால் ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில், தான் கர்ப்பாக இருப்பதால், வரும் டிசம்பரில் தனக்குக் குழந்தை பிறக்க வுள்ளது. இத்தொடரில் இனிமேல் எதிர்மறை வேடத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து இந்தச் சீரியலில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :