ஒரே காரில் விஜயுடன் அஜித்துக்கு ஆறுதல் சொல்லப்போன திரிஷா!..
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை வீட்டிலேயே மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஜித்தின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஜித் துபாயில் இருந்ததால் நேற்று மாலைதான் அவர் விமான மூலம் சென்னை வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அஜித்தின் நண்பரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியானது. அப்போது விஜய் சென்ற காரில் அவருடன் நடிகை திரிஷாவும் சென்றிருந்தார். அவரும் அஜித்தை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார்.. அந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
நடிகை திரிஷா அஜித்துடன் ஜி, கிரீடம், மங்காத்தா, விடாமுயற்சி, குட்பேட்லி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் என பல பேட்டிகளில் திரிஷா சொல்லியிருக்கிறார். இந்நிலையில்தான் நேற்று இரவு விஜயுடன் ஒரே காரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் சொல்ல போயிருக்கிறார். ஏற்கனவே விஜயையும், திரிஷாவையும் இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் பேசி வரும் நிலையில் இந்த வீடியோவையும் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்..

Their friendship ???????? AK and @TVKVijayHQ pic.twitter.com/MCJUcsNjof
— Rajasekar (@sekartweets) May 30, 2026