அப்பாவை போல நடிக்கக்கூடாது என முடிவெடுத்தேன்!.. சூர்யா இப்படி சொல்லிட்டாரே!...
70, 80களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் சிவக்குமார். அவரின் மகன் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படம் படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்., இவரின் ந்டிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் 340 கோடி வசூலை அள்ளியது.
இந்நிலையில்தான் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய சூர்யா நான் நடிக்கப்போவது ஷூட்டிங் துவங்க 5 நாட்கள் இருக்கும்போதுதான் எனக்கு தெரியும்.
துவக்கக்த்தில் உன் அப்பா போலத்தான் நீயும் நடிப்பாய் என சிலர் என்னிடம் சொன்னது என்னை மிகவும் பாதித்தது. அதன் பிறகு என் அப்பா நடித்த படங்களை பார்ப்பதையே நான் நிறுத்திவிட்டேன். அவரது பாவனைகளோ, வசன உச்சரிப்போ என்னிடம் வந்துவிடக்கூடாது என கவனமாக இருந்தேன். எனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன் எனக் கூறியிருக்கிறார்.