1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor ajith kumar reduced his salary

வேற வழியில்ல!.. இறங்கி வந்த அஜித்!.. ஆனாலும் புரட்யூசர் கிடைக்கலயே!..

ajithkumar
கோலிவுட்ல முக்கியமான நடிகராக இருப்பவர் அஜித்குமார். 30 வருடங்களுக்குள் மேல் விஜய்க்கு போட்டி நடிகராக வலம் வந்தார். பல ஹிட் டங்களை கொடுத்திருக்கிறார். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் அவரின் அடுத்த படத்தின் ஷூட்டிங் இதுவரை துவங்கப்படவில்லை.
 
அதற்கு காரணம் அஜித்துக்கும் 185 கோடி சம்பளம். இந்த சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. எனவே சுரேஷ் சந்திரா மற்றும் ஆதிக் ரவிச்ந்திரன் ஆகியோர் மும்பை சென்றெல்லாம் தயாரிப்பாளரை தேடினார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
 
நிலைமையை புரிந்து கொண்ட அஜித் சம்பளத்தை 160 கோடியாக குறைத்தாராம். இதையடுத்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சில முயற்சிகளை செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுவும் நடக்கவில்லை
. ஒரு தயாரிப்பாளர் அஜித்துக்கு 90 கோடி மட்டுமே சம்பளமாக கொடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
 
ஆனால் மற்றொரு தயாரிப்பாளர் 100 அல்லது 110 கோடி அதிகம் சம்பளமாக கொடுக்கிறோம்.. அவ்வளவுதான் கொடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்களாம். அஜித் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
அடுத்த கட்டுரையில்
டபுள் ஆக்குபன்சி முதல் நாள் வசூல் நிலவரம்