வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Modified: சனி, 7 நவம்பர் 2015 (17:18 IST)

சிம்புவின் "அச்சம் என்பது மடமையடா" படத்தின் பாடல் வரிகள் வெளியானது

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிம்பு கௌதம் மேனன் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. 


 
 
சில நாட்களுக்கு முன்பு டீசரைப் பார்த்த பெரும்பாலான சிம்பு ரசிகர்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தழுவல் போன்று இப்படம் உருவாகியுள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த டீசரில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்து இருக்கின்ற நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடல்கள் வரிகள் வெளியாகியுள்ளது.
 
அந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் இதோ:
 
Acham enbathu Madamaiyada Audio TrackList :
 
1. அவளும் நானும் (Avalum Naanum)
2. ரசாலி (Rasaalili) - A.R Did Melody Music Like 90's.
3. ரெப் பாய்ஸ் (RapBoys)- Race Portion ‪#‎ DineshKanakaratnam‬
4. இது நாள் வரையில் (Ithu Naal Varaiyil).