காதல் திருமணம்

Webdunia|
FILE
'எனதிருமணமகண்டிப்பாகாதலதிருமணம்தான்என்றஅடித்துசசொல்கிறாரநடிகஓவியா. அப்படி தற்போதயாரகாதலிக்கிறீகள்...? என்றகேட்டால், 'காதலவந்தாலசொல்லி அனுப்புகிறேன்என்கிறாரநாசூக்காக.

‘களவாணிபடத்துக்குபபின்னால் 'சில்லுன்னஒரசந்திப்புபடமமூலமவிமலோடஜோடி சேர்ந்திருக்குமஓவியா, தானநடிக்குமபடத்திலஉங்களஹீரோயிணியாகபபோடசசொல்வதாவிமலகூறி வாய்ப்பவாங்கிககொடுப்பதாபேச்சஅடிபடுகிறதஉண்மையஎன்றாலுமஉடனடியாமறுக்கிறார்.
'யாருடைதயவுமஎனக்குததேவையில்லை. எனநடிப்புததிறமைக்கவாய்ப்பவந்தாலபோதும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடமநான்கமொழிபபடங்களிலுமநான் 'பிஸி'யாஇருக்கிறேன். இந்நிலையிலயாருடைசிபாரிசுமஎனக்கவேண்டியதில்லை’எகொஞ்சமகாட்டமாகவகூறுகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :