ஹைதராபாத்தில் சுறா

Webdunia| Last Modified திங்கள், 2 நவம்பர் 2009 (16:05 IST)
மரக்காணம் உப்பு ஏ‌ரிக்கு அருகில் இரண்டாவது ஷெட்யூலை முடித்த சுறயூனிட் அடுத்து ஹைதராபாத் செல்கிறது.

விஜய்யின் 50வது படமான சுறாவை எஸ்.பி.ரா‌ஜ்குமார் இயக்கி வருகிறார். தமன்னா ஹீரோயின். கேரளாவில் தொடங்கிய படப்பிடிப்பு பிறகு மரக்காணத்தில் தொடர்ந்தது. அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து வரும் 5ஆ‌ம் தேதி சுறயூனிட் ஹைதராபாத் செல்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படும் என தெ‌ரிகிறது.
சுறாவை காதலுக்கு ம‌ரியாதையை தயார்த்த சங்கிலி முருகன் தயா‌ரிக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :