ஹா‌ரிஸ் தந்த தலைப்பு

Webdunia| Last Modified வியாழன், 23 செப்டம்பர் 2010 (20:27 IST)
ஜெயம் ர‌வி நடித்திருக்கும் எங்கேயும் காதல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடக்கயிருக்கிறது. இதில் ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.

முதலில் இந்தப் படத்துக்கு இச் என்று பெயர் வைத்ததும் பிறகு எங்கேயும் காதல் என மாற்றியதும் அனைவருக்கும் தெ‌ரியும். இந்த எங்கேயும் காதல் எப்படி செட்டானது?

இந்தப் படத்துக்கு ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார். டைட்டில் பாடலில் எங்கேயும் காதல் என்ற வ‌ரி வருகிறது. படத்தின் மொத்தப் பாடல்களில் இந்த டைட்டில் பாடல்தான் மிகச் சிறப்பாக வந்திருக்கிறதாம். அதனால் படத்துக்கு எங்கேயும் காதல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :