Vijay in Harris Music? | ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் விஜய்?
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தப் படத்திலும் நடித்துவிட்டார் விஜய். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ்? அப்படியொரு காம்பினேஷன் இதுவரை நிகழவேயில்லை.
விஜய் ஜெயம் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிக்கிறார். அவரது 52வது படமான இதனை தயாரிப்பவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
இந்தப் படத்துக்கு இசையமைக்க இரு பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ். தற்போது கோ, முருதாஸின் பெயரிடப்படாத படம், பிரபுதேவாவின் இச் என்று பிஸியாக இருக்கிறார் ஹாரிஸ். விஜய் படத்துக்கு அவர் இசையமைப்பாரா?
ஓரிரு நாட்களில் பதில் தெரியும் என்கிறார்கள்.