தொடர்புடைய செய்திகள்
- 10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் திருட்டு!. ரவி மோகன் வீட்டில் நடந்தது என்ன?...
- பணிப்பெண்களை சிறை பிடித்தாரா ரவி மோகன்?!.. நடந்தது என்ன?...
- பண்ணது தப்புதான்!.. மன்னிப்பு கேட்ட ரவி மோகன்!.. நடந்தது என்ன?...
- இனிமே முழுக்க ஆன்மீகம்தான்!.. ஆளே மாறிய ரவி மோகன்!.. வைரல் போட்டோ!...
- கையை கிழித்து நாடகம் நடத்தியது யார் என்பதை நிரூபிப்போம்!.. ரவி மோகன் மாமியார் பேட்டி!..
வேணாம்னு இருந்தேன்.. உங்களுக்காக எதையும் செய்வேன்!.. ரவி மோகன் உருக்கம்!...
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். மேலும் தனது மனைவி மற்றும் மாமியார் மீது பல புகார்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்...
ஒருபக்கம் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் இணைத்து பேசப்பட்டார். ஆனால் எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே என ரவி கூறினார்., சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இருந்து கெனிஷா வெளியேறியதால் ஆவேசமடைந்த ரவி மோகன் செய்தியாளர்களிடம் பல உண்மைகளையும் போட்டு உடைத்தார்.
தன் குடும்ப வாழ்க்கை நாசமாக போனதற்கு இட்லி நடிகைதான் காரணம் எனவும், தன் மகன்களை கூட தன் மனைவி தரப்பு பார்க்காமல் தடுப்பதால் கையை அறுத்து தற்கொலை கூட முயன்றதாகவும் கூறி அதிர்ச்சியை உண்டாக்கினார்.அதோடு விவாகரத்துகளுக்கு முடியும் வரை நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் கூறினார். ஆனால் அது நடந்து சில நாட்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில்தான், நேற்று விகடன் விருது விழாவில் கலந்து கொண்ட ரவி மோகன் 'நான் வாழ்க்கையில் தடுமாறிய போது என்னை அன்பால் தாங்கிப் பிடித்தீர்கள். சினிமா வேண்டாம் என நான் முடிவெடுத்தபோது என்னை நடிக்க தூண்டி மீண்டும் அழைத்து வந்தீர்கள். உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. இனி எனக்கு Sympathy வேண்டாம்.. Empathy மட்டும் போதும்' எனக் கூறியிருக்கிறார்.
ஒருபக்கம் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் இணைத்து பேசப்பட்டார். ஆனால் எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே என ரவி கூறினார்., சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இருந்து கெனிஷா வெளியேறியதால் ஆவேசமடைந்த ரவி மோகன் செய்தியாளர்களிடம் பல உண்மைகளையும் போட்டு உடைத்தார்.
தன் குடும்ப வாழ்க்கை நாசமாக போனதற்கு இட்லி நடிகைதான் காரணம் எனவும், தன் மகன்களை கூட தன் மனைவி தரப்பு பார்க்காமல் தடுப்பதால் கையை அறுத்து தற்கொலை கூட முயன்றதாகவும் கூறி அதிர்ச்சியை உண்டாக்கினார்.அதோடு விவாகரத்துகளுக்கு முடியும் வரை நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் கூறினார். ஆனால் அது நடந்து சில நாட்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
அடுத்த கட்டுரையில்