Velayudham : Vijay in Bangalore | விஜய் - வேலாயுதம் - விளம்பரம்
விஜய்யின் படங்கள் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகும். கர்நாடகாவில் தமிழ் ரசிகர்கள் அதிகம் என்பதால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தமிழிலேயே படம் வெளியாகும்.
அனேகமாக தமிழகம் தவிர்த்து வேறு மாநிலங்களுக்கு படத்தை விளம்பரப்படுத்த விஜய் செல்வதில்லை. வேலாயுதம் விஷயம் வேறு. வெற்றிபெற வேண்டும் என்பதைத்தாண்டி 7ஆம் அறிவை முந்த வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. இதனால் படத்தை விளம்பரப்படுத்த பெங்களூரு சென்றார் விஜய். பெங்களூரு பூர்ணிமா திரையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் கன்னடத்தில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
விஜய் ஹைதராபாத்துக்கும் செல்வார் எனத் தெரிகிறது.